யாழ் மண்ணிலிருந்து அகதிகளாக்கப்பட்டு வன்னிப் பெருநிலப்பரப்பிற்குச் சென்று எம் விசுவாசத்தைத் தளரவிடாது 1997ம்ஆண்டு மாதகல் புனித தோமையார் ஆலய பங்கு மக்களால் நாச்சிக்குடா கரடிக்குன்றில் அமைக்கப்பெற்ற எம் பாதுகாவலராம் புனித தோமையாரின் புதிய ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு 28.08.2017 அன்று இடம் பெற்றது
(மேலும்…)

எம் மாதகல் மண்ணின் மைந்தன் அருட்பணி அருளானந்தம் இம்மானுவேல் அ.ம.தி அடிகளாரின் குருத்துவ பணிவாழ்வின் 25ம் ஆண்டுநிறைவு விழா…!

அழைப்பிதழ்… (மேலும்…)

யாழ் மண்ணிலிருந்து அகதிகளாக்கப்பட்டு வன்னிப் பெருநிலப்பரப்பிற்குச் சென்று எம் விசுவாசத்தைத் தளரவிடாது 1997ம்ஆண்டு மாதகல் புனித தோமையார் ஆலய பங்கு மக்களால் நாச்சிக்குடா கரடிக்குன்றில் அமைக்கப்பெற்ற எம் பாதுகாவலராம் புனித தோமையாரின் ஆலயத்தின் கொடியேற்றமானது …!

நாச்சிக்குடாவில் தொடர்ந்து வாழும் எம் பங்கு மக்களால் 07/07/2017 பங்குத்தந்தை சுமன் அடிகளாரால் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது மறுநாள் 08/07/2017 நற்கருணை வழிபாடும் ,தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது திருவிழாத் திருப்பலியானது 09/07/2017 அன்று காலை 07 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருச்சுருபப் பவனியும் ,திருச்சுருப ஆசீரும் பங்குத்தந்தை சுமன் அடிகளாரால் வழங்கப்பட்டது… (மேலும்…)

மாதகல் புனித தோமையார் ஆலய பெருவிழாத் திருப்பலியை முன்னைநாள் மாகாணமுதல்வர் ஜீவேந்திரா அடிகளாரின் தலமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது…!

புனித தோமையார் திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும், ” நம்பிக்கை ஒளி” சஞ்சிகை வெளியீடும்…. (மேலும்…)

மாலைநேரக் கல்வி மையத்தில் அரும்பணியாற்றிய அருட்சகோதரி s. லெற்றீசியாs.c.j.m அவர்களின் பொன்விழா யூபிலியானது 04.06.2017அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00மணியளவில் இடம்பெற்றது…!

இவ் விழாவினை மாலைக்கல்வி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக கொண்டாடினார்கள்…. (மேலும்…)