மாதகல் சம்பில்த்துறை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மயானத்தில் தகனக்கிரிகைக்காக ஊர்வலமாகச் சென்றபோது கொளுத்திய பட்டாசுகள் வெடித்து…!

19/04/2017 சிவன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியின் ஓரங்களிலுள்ள பற்றைகள் தற்போது வீசும் தென்மேல் பருவக்காற்று, மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தீப்பிடித்து காட்டுத்தீ போன்று பரவியது .மேலும் மயானத்தின் சுற்றாடலிலும் பட்டாசுகள் வெடித்து தீ பரவியது. அச்சமடைந்த மக்கள் உடனே யாழ் மாநகர தீயணைப்பு பிரிவினர்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் கடற்படையினரின் உதவியுடன் தீயை அணைத்தனர். இதனால் பதற்றமடைந்த மக்கள் எனிவருங்காலங்களில் இவ்வாறு வீதிகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்தார்கள்…. (மேலும்…)

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் திருவெண்பாவையை முன்னிட்ட புனித பாதயாத்திரை சம்பில்துறை சம்பு நாத ஈஸ்வரம் ஈழத்துச் சிதம்பரம் காரைநகர்

2017-திருவெண்பாவையை முன்னிட்டு… (மேலும்…)

இலங்கையின் வடக்கில் உள்ள மிகவும் பழமையான சிவாலயமான மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் 21 அடி உயரமான சிவனின் தியான சிலை ஒன்று உள்ளது…!

2016-சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தைச் சூழவுள்ள ஆலயங்களாக, பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயம், சாந்தை வீரபத்திரர் ஆலயம், காட்டுப்புலம் வீரமாகாளி அம்மன் ஆலயம், பெரியபுலோ ஞானவைரவர் ஆலயம், கல்விளான் குமிழமோடை நாகதம்பிரான் ஆலயம், வறுத்தோலை கொட்டடிப்பேரன் சிவன் ஆலயம், சுழிபுரம் மேற்கு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம், பாண்டவெட்டை காளியம்மன் ஆலயம் மற்றும் திருவடிநிலை வாகை வைரவர் ஆலயம் போன்ற ஆலயகங்கள் காணப்படுகின்றது.

(மேலும்…)

மாதகல் சம்புநாதேஸ்வரர் ஆலயத்தில் செந் தமிழில் யாகம்…!

2014-மாதகல் சம்புநாதேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை யொட்டி நேற்று புதன் கிழமை மதியம் செந் தமிழில் பூசை செய்து பெரும் யாகம் இடம் பெற்றது. (மேலும்…)

மாதகல் சம்புநாத ஈஸ்வரம் பௌர்ணமி பூசை..!

2014-பௌர்ணமி பூசை… (மேலும்…)