யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்கள் நலன் கருதி பாடசாலை மற்றும் பழைய மாணவர் சங்கத்தலைவர் பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவிசில் வசிக்கும் இப்பாடசாலை பழைய மாணவர்களாகிய திரு தி.கிருஷ்ணகுமார், திரு நா.பாலச்சந்திரன், திரு கு.சிவநேசன், திரு க.பரமநாதன் அவர்கள் விளையாட்டு மைதானம் வேண்டுவதற்காக தற்போதைய அளவின்படி மிச்சமுள்ள (1, 3⁄4)பரப்பு அமைப்பதற்காக பாடசாலைக்கு ரூபா 534000 நிதி தனை வழங்கியுள்ளார்கள்…!

 மேலும் பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாணவர்களின் தாகம் தீர்ப்பதற்காக குழாய்க்கிணறு அடிப்பதற்கான காணியும் வழங்கியுள்ளார். இவர்கள் எம் சிறார்களுக்கு புரிந்த சேவை தனை நாம் பாராட்டி, இவர்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்… (மேலும்…)

யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் வரலாறு…!

01.03.2013-மீண்டும் புதுப்பொழிவுடன் சொந்த இடத்தில் எமது மாதகல் நுணசை வித்தியாலயம்…

(மேலும்…)

யா /மாதகல் நுணசை வித்தியாலயத்தின் 2017ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள்…!

2017- இல்ல மெய்வல்லுநர் போட்டி… (மேலும்…)

யா/ மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவரான பூபாலசிங்கம் அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தாரால் மாதகல் நுணசை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு…!

பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன…. (மேலும்…)

மாதகல் வித்தியாலயத்தில் கட்டிடத் திறப்பு விழா…!

யாழ் மாதகல் நுனசை வித்தியாலயத்தில் இலங்கை கடற்படையினரால் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட மனையியல் ஆய்வுகூட அறையானது மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் (22.06.16) திறந்து வைக்கப்பட்டது.. (மேலும்…)