‎பண்டத்தரிப்பு சில்லாலை மாதகல் பகுதிகளில் 4வது நாளாக மழை நீடிப்பு…!

இளமங்கையவள் கூந்தல் என கரியவானம் மழைமாரி சொரிய….
தவளைகள் தவில் இசைக்க…
சில்லென்று தென்றல் வீச…
நீர்கண்ட மரம்செடிகள் மகிழ்ந்தாட…
உயிர்கள் எல்லாம் உவகையுற்று களிக்க…
யாசகன் போல் நின்ற வானம் பார்த்த வயல்கள் கனிவுற…
பசும்மாதகல் வயலெலாம் வெள்ளமாகியதே…
(மேலும்…)

மாதகல் சம்பில்த்துறைக் கடலில் மீனவர் ஒருவருடைய வலையில் சிக்கிய அபூர்வ திருக்கை இன மீன்…!

31/10/2017 அன்று மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ திருக்கை இன மீன்… (மேலும்…)

சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளியும், மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழகமும் இணைந்து நடாத்திய சிறுவர்தின நிகழ்வுகள்…!

# சிறுவர் தினவிழா#
(2017.10.30) (மேலும்…)

விஜிபில்ஸ் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின விழாவும்…!

அனைத்து மாணவர்களாலும் நடாத்திய நவராத்திாி விழாவும்… (மேலும்…)

நியூ மற்ஸ் சென்ரர் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின விழாவும்…!

வாணி விழாவும்… (மேலும்…)