பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் மாதகல் பசுமை எனும் நிகழ்வுகள்…!


இத்திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத்திட்டமும் இடம்பெற்று, எமது கிராமத்து மக்களிற்கு இலவசமாக பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பிரான்ஸ் நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் மரநடுகை நிகழ்வு திட்டத்தின் நிகழ்வுகள்…!