மாதகல் நுணசை கூடல்விளாத்தி அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இயம சம்ஹார பெருவிழா நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!…!

புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற யமனின் திக்விஜயம் 09.11.2017. (மேலும்…)

பிரான்ஸ் மாதகல் நலன் புரிச்சங்கத்தின் 13வது வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுகளும்…!

13வது வருடாந்த ஒன்றுகூடல் காணோளி வெகுவிரைவில்…….

(மேலும்…)

இராஐ ராஜேஸ்வரி ஆலயத்தில் இந்து இளைஞர் மன்றத்தால் நடாத்தப்பட்ட நவராத்திரி பூசை மற்றும் வாணிவிழா நிகழ்வுகளும்

2017 நவராத்திரி நிகழ்வுகள்…. (மேலும்…)

மாதகல் திருவருள்மிகு துரட்டியம்பதி வீர ஐயப்ப ஆஞ்சநேயர் தேவஸ்தான அலங்கார உற்சவம் 13 ம் அஷ்டோத்தர சங்காபிஷேகமும் திருவூஞ்சல் நிகழ்வுகள்…!

சங்காபிஷேகமும் திருவூஞ்சல் காணொளி பதிவு…
(மேலும்…)

கனடாவில் தமிழ்ப்புங்கா கல்வி நிறுவனத்தின் ஆதரவில் 2017 ஆகஸ்ட் 05ஆம் நாளன்று ஸ்காபரோ நகரமண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட மாதகல் மான்மியம் என்ற தமிழ் நூலின் ஆங்கில மொழியாக்கமான”Glory of Mathagal”என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வுகளின்…!

காணொளி பதிவு… (மேலும்…)