பிரித்தானியா மாதகல் நலன்புரிச்சங்கத்தின் 11வது வருடாந்த ஒன்றுகூடல் விழா அழைப்பிதழ்-2017…!

பிருத்தானிய வாழ் மாதகல் மக்களை வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்… (மேலும்…)

இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாதகல் மான்மியம் என்ற நூலின் ஆங்கில மொழியாக்கமான “Glory of Mathagal” என்ற நூல் அறிமுகவிழா நிகழ்வுகள்…!

ஊரின் சிறப்பை உலகம் அறிய செய்யும் நூல்…. (மேலும்…)

இலங்கை மாதகல் நலன்புரிச்சங்கததின் 06வது ஆண்டு விழாவும்,கலை நிகழ்வுகளும் …!

 விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும்…

இந்த நிகழ்வுகளிற்கு அனுசரனை வழங்கியவர்கள் :

1. பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம்
2. சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
3. டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம்
4. கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்
5. பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
(மேலும்…)

மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும்…!

2016-மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் அனுசரனையுடன் நடமாடும் இலவச ஆயுர்வேத மருத்துவமுகாம்  மாதகல் நலன்புரிச்சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது… (மேலும்…)

மாதகல் நலன்புரிச் சங்க தலைமை அலுவலகத்திற்குரிய பெயர்ப்பலகை…!

மாதகல் நலன்புரிச் சங்க தலைமை அலுவலகத்திற்குரிய பெயர்ப்பலகையும், மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய விளையாட்டு மைதான பெயர்ப்பலகை (12-12-2015) அன்று போடப்பட்டுள்ளது…. (மேலும்…)