மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான பூங்காவனம் தினத்தன்று நடாத்திய கலை நிகழ்வும்…!

மாதகல் இந்து சமய அபிவிருத்திச் சங்கமும், விநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து பாணாக வெட்டி புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூங்காவனம் தினத்தன்று நடாத்திய கலை நிகழ்வும், பன்னிசை போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மற்றும் ஆலய வளர்ச்சிக்காக விற்கப்பட்ட அதிஸ்ரலாபச்சீட்டு குழுக்கல் நிகழ்வும் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வுளும் இடம்பெற்றன. (மேலும்…)

மாதகல் இந்து சமய அபிவிருத்திச் சங்கமும் , மாதகல் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் தைப்பொங்கல் விழா நிகழ்வுகள்…!

2017-தைப்பொங்கல் விழா நிகழ்வு… (மேலும்…)

2016- அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்படும் பண்ணிசைப் போட்டி…!

(மேலும்…)

மாதகல் இந்து சமய அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம்…!

2015-பொதுக்கூட்டம்…. (மேலும்…)

2013- அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்படும் பண்ணிசைப் போட்டி…!

2013-பண்ணிசைப் போட்டி… (மேலும்…)