மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நிகழ்வுகள்…!

மாதகல் சென்யோசப் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாதகல் சம்பியன் தொடரில் 14 .04. 2017 அன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலிடம் பெற்ற மாதகல் காந்திஜி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மாதகல் விநாயகர் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்… (மேலும்…)

மாதகலில் இடம்பெற்ற சண்டிலிப்பாய் பிரதேசத்திற்கு உட்பட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்து போட்டியில் மாதகல் காந்திஜி விளையாட்டு கழகம் இரண்டாவது இடத்தை பெற்று கொண்டது…

2017-கரப்பந்து போட்டி… (மேலும்…)

மாதகல் லூர்து அன்னை ஆலயத்தில் இடம் பெற்ற சிரமதான நிகழ்வில் பங்களிப்பு செய்த…!

2017-மாதகல் காந்திஜி விளையாட்டு கழக வீரர்களும் பொது மக்களும் கலந்துகொண்டார்கள்…. (மேலும்…)

மாதகல் காந்திஜி விளையாட்டு கழகமும் மாதகல் காந்திஜி அறநெறி பாடசாலை இணைந்து நடாத்திய காந்திஜி நினைவு நிகழ்வுகளும்…!

2017-பொங்கல் நிகழ்வுகளும் மாதகல் காந்திஜி சனசமூக நிலையத்தில் கொண்டாடப்பட்டது.. (மேலும்…)

மாதகல் காந்திஜி சனசமூகநிலையத்தில் நடாத்தப்பட்ட சமாதானத்துக்கான உறவுப்பால நிகழ்வுகள் …!

(மேலும்…)