13ஆவது பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஒன்றுகூடலின் நிகழ்ச்சி நிரல்…!

13ஆவது பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஒன்றுகூடல் விழா அழைப்பிதழ்-2017…!

(மேலும்…)

இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாதகல் மான்மியம் என்ற நூலின் ஆங்கில மொழியாக்கமான “Glory of Mathagal” என்ற நூல் அறிமுகவிழா நிகழ்வுகள்…!

ஊரின் சிறப்பை உலகம் அறிய செய்யும் நூல்…. (மேலும்…)

மாதகல் சகாயபுரம் முன்பள்ளி ஒன்றிற்கு குடிநீர் வசதிக்கென நீர்ப்பம்பி வாங்கவென பணம் அப்பாடசாலை நிர்வாகத்திடம் எமது சங்கத்தின் கணக்காளரும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளரும் இணைந்து வழங்கியிருந்தனர்…!

குடிநீர் வசதிக்கென நீர்ப்பம்பி வாங்கவென பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க கணக்காளரும்…..
(மேலும்…)

20/06/2017 அன்று பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட மாவீரர் துடுப்பாட்டப்போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றின. இப்போட்டியின் போது பிரான்ஸ் மாதகல் சென்ஜோசப் கிரிக்கெட் க்ளப் மூன்றாம் இடத்தை பிடித்துக்கொண்டது.

நாம் எம் மாதகல் மக்கள் சார்பில் நம் மண்ணின் விளையாட்டு வீரர்களை வாழ்த்துகிறோம்…. (மேலும்…)

இலங்கை மாதகல் நலன்புரிச்சங்கததின் 06வது ஆண்டுவிழாவில் 2016ஆம் ஆண்டில் நடந்த புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 08 மணவர்களை….!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்… (மேலும்…)