மாதகல் மேற்கைச் சேர்ந்த திரு.அன்பழகன் அவர்கள் எம் பிரதேச மக்களின் நன்மைகருதி பிரதேச வைத்தியசாலைக்கு பிறிதொரு தொகுதி மருத்துவ உபகரணங்களை 16/12/2016 அன்று வழங்கியுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

25.11.2016-மாதகல் மேற்கு திரு .அன்பழகன் அவர்களால் பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கென ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன… (மேலும்…)

மாதகலில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் குடியிருப்புக்களுக்குள் மழை வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது…!

2015- பாணகவெட்டி குளம் நிரம்பி வாய்க்கால் வழியாக வெள்ளம் வழிந்து ஓடுகின்றது.
தொடர்ந்து பெய்யும் மழையால் மாதகல் காடாபிலம் வைத்தியசாலை(வடலி ஆஸ்பத்திரி)… (மேலும்…)

பண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லையின் முச்­சக்­கர வண்டி இல­வச சேவை ஆரம்ப நிகழ்வு…!

பண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லை­யா­னது ஏழு கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய வைத்­தி­ய­சா­லை­யாக காணப்­ப­டு­கி­றது. 1992ஆம் ஆண்­டுக்கு முன்னர் 4 வைத்­தி­யர்கள் கட­மை­யாற்­றிய வைத்­தி­ய­சாலை யுத்த சூழலால் முற்­றாக பாதிக்­கப்­பட்டு பின்னர் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. (மேலும்…)

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் அவதானித்தார் மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்…!

2014- வைத்தியசாலையின் குறைபாடு… (மேலும்…)