நம் மாதகலைச்சேர்ந்த தற்போது கனடா மண்ணிலுள்ள ஸ்கார்பரோ என்னும் நகரத்தில் வசிப்பவருமான திரு பெனடிக் தோமஸ் என்பவர் ஆங்கில மொழியாக்கத்தின் “மாதகலின் மகிமை” (Glory of Mathagal) என்ற நூல் பற்றிய பற்றிய மீளாய்வு பார்வதனை வெளியிட்டுள்ளார்…!

அதனை எம் இணையத்தின் வாயிலாக உங்கள் பார்வைக்கு தருகிறோம்…. (மேலும்…)

கனடா வாழ் மாதகல் மக்களும் கனடா விளையாட்டுக்கழகமும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனூடாக தாயக தமிழ் உறவுகளுக்கு நான்கு லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள்…!

 மாணவர்களின் கற்றலுக்கான உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன… (மேலும்…)

அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் கட்டி போட்டுள்ள இலங்கை தமிழர்…!

யாழ்.மாதகலைச் சேர்ந்த கந்தசாமி திருக்குமார் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடமாடும் வண்டியில் விதவிதமான தோசைகளை சுட்டு கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார்… (மேலும்…)

கனடா மாதகல் நலன்புரி சங்கத்தைப் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டு…!

முறைப்பாடு…. (மேலும்…)

மாதகல் மான்மியம் மொழி மாற்றம் தகவல் சேகரிப்பு…!

2017-மாதகல் மான்மியம் நூலின் ஆங்கில மொழியாக்க வேலைகள் தொடங்கிவிட்டதைத் தொடர்ந்து முதற் பதிவேட்டில் தவறவிடப்பட்டுள்ளதாகக் கருதப்படும் விடயங்களை எமக்கு அனுப்பிவைக்கவும்… (மேலும்…)