நம் மாதகலைச்சேர்ந்த தற்போது கனடா மண்ணிலுள்ள ஸ்கார்பரோ என்னும் நகரத்தில் வசிப்பவருமான திரு பெனடிக் தோமஸ் என்பவர் ஆங்கில மொழியாக்கத்தின் “மாதகலின் மகிமை” (Glory of Mathagal) என்ற நூல் பற்றிய பற்றிய மீளாய்வு பார்வதனை வெளியிட்டுள்ளார்…!

அதனை எம் இணையத்தின் வாயிலாக உங்கள் பார்வைக்கு தருகிறோம்….


05/08/2017 சனியன்று தமிழ்ப்பூங்காவின் ஆதரவில் “மாதகல் மான்மியம்” என்ற நூலின் ஆங்கில மொழியாக்கத்தை “மாதகலின் மகிமை” (Glory of Mathagal) என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வுகள்…!