திரு.கிருஷ்ணசாமி தவராஜா

பிறப்பு : 18/05/1958                     இறப்பு : 22/11/2017

திரு.கிருஷ்ணசாமி தவராஜா

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி தவராஜா 22-11-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்