திருமதி.ஈஸ்வரராணி அன்ரன் செல்வக்குமார்

…::மரண அறிவிப்பு::…


யாழ்.சுன்னாகத்தினை  பிறப்பிடமாகவும், இங்கிலாந்தினை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரராணி அன்ரன் செல்வக்குமார் அவர்கள் 13.3.2020 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார் அமரர் இரத்தினம் விமலநாயகி ஆகியோரின் அன்பு மகளும் யோசப் அன்ரன் செல்வக்குமாரின் அன்பு மனைவியும், அஸ்வினின் அன்புத் தாயாரும், ஆனந்தராஜா(இங்கிலாந்து) அமரர் இன்பராசா, அமரர் அஜந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஜோசப் செல்வநாயகியின்(மாதகல்) பாசமிகு மருமகளும் அவார்.

அன்னாரின் இறுதி வழிபாடுகள் இங்கிலாந்தில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment