திரு. செல்லத்துரை விநாயகதாஸ்

…::மரண அறிவிப்பு::…

யாழ்.வறுத்தலைவிளானை பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகதாஸ் செல்லத்துரை அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 மறைந்த விராட் விஸ்வ பிரம்மகுல ஆசாரிய ஷேஸ்திர சித்திரத்தேர் ஸ்தபதி சின்னையா செல்லத்துரை மற்றும் காலஞ்சென்ற பாக்கியம் செல்லத்துரை அவர்களின் மூத்த புதல்வனும், அன்னார் விஜயலக்சுமியின் அன்புக்கணவரும், நளாயினி அவர்களின் அன்புத்தந்தையுமாவார். விநாயகதாஸ் அவர்கள் சக்திவேல் (கலையுக வரைபு கணணிப்பொறியியலார், சித்திரத்தேர் ஸ்தபதி மற்றும் வியாபார சமூகத்தலைவர் ), செந்தில்நாதன், குணதாஸன் மற்றும் கமலவாதி பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற பிரபல சிற்பகலைனரும், கட்டிட ஒப்பந்தக்காரரும் ஆகிய மாதகல் மாசிலாமணி மற்றும் சிவபாக்கியத்தின் அன்பு மருமகனும், குகப்பிரகாஷம், யோகதாசன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும், வினோத் அவர்களின் மாமனாரும், அபிநஷா அவர்களின் அம்மப்பாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
 குடும்பத்தினர்
சக்திவேல் (சகோதரர்):
416-624 3249/ 905-472 3249
யோகதாசன் (மைத்துனர்): 416-732 3149


Share:

No comments:

Post a Comment