கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலுக்கான. மனிதாபிமான செயற்த்திட்டம்..!

நாடு முழுவதும் ஊரடங்கு ச்சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் அன்றாடம் வருமானமீட்டும் குடும்பங்களின் நலன் கருதி #நாட்டுப்பற்றாளர் நடேசன் அறக்கட்டளை மூலம் # மாதகல் கிழக்கு மாதகல் சகாயபுரம் உயரப்புலம் இளவாலை முள்ளானை ஆகிய இடங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது 26.03.2020 அன்று .


Share:

No comments:

Post a Comment