மாதகல் மேற்கு j/152 பிரிவுக்குட்பட்ட வேலுப்பிள்ளை கடையடியையும் பற்றிமா வீதியையும் இணைக்கும் வீதியானது..!

 01/03/2020 அன்று மாதகல்  மேற்கு j/152 பிரிவுக்குட்பட்ட வேலுப்பிள்ளை கடையடியையும் பற்றிமா வீதியையும் இணைக்கும் வீதியானது பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதனின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.Share:

No comments:

Post a Comment