பொன்விழாக்காணும் விபுலானந்தர் படிப்பகத்தின் நூல் வெளியீட்டிற்கு தங்களின் ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது..!பொன்விழாக்காணும் விபுலானந்தர் படிப்பகம் சனசமூக நிலையம் மாதகல்..!
விபுலானந்தர் பதிப்பகத்தில் இலவச ஆங்கில வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, மானிப்பாய்.
தேசிய வாசிப்பு மாதம் - 2019
சனசமூக நிலையங்களின் நூலகங்களிக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில்
விபுலானந்தர் படிப்பகம் சனசமூக நிலையம் மாதகல்
முதலாம் இடம் பெற்றமைக்காக வழங்கப்பட்டது. விபுலானந்தர் பதிப்பக பொதுக்கூட்டம் 2020 நிகழ்வுகள்.
 

Share:

No comments:

Post a Comment