பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பண உதவியுடன், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையால்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பண உதவியுடன், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையால், விளையாட்டு மைதானத்தின் முன் பகுதியில் மதில் கட்டி, கதவு போடப்பட்டு, அமைக்கப்பட்ட நிரந்தர பெயர்ப்பலகையினை எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு டிலக்சன் அவர்கள் 06-03-2020 அன்று திரைநீக்கம் செய்து வைத்தார்.Share:

No comments:

Post a Comment