யா/மாதகல் சென் யோசவ் ம.வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தினால்..!

யா/மாதகல் சென் யோசவ் ம.வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உவியாக பல்ஊடக எறியி கொள்வனவிற்காக கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தினால் ரூபா ஒரு  இலட்சம் வழங்கப்பட்டது இதனை   கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியச் செயலாளர் திருமதி. வதனி அன்ரன் அவர்கள் 25-02-2020 புதன்கிழமை காலை பொறுப்பாசிரியரிடம் வழங்கினார்.  எமது மாணவச் செல்வங்ளின் வளர்ச்சிக்கு உதவிபுரியும் அனைவருக்கும் நன்றிகள்.Share:

No comments:

Post a Comment