மாதகல் பாணாக வெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் 04ம் திருவிழா உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது..!

மாதகல் பாணாக வெட்டி புவனேஸ்வரி அம்பாள் கொடியேற்றம் 26.03.2020 அன்று காலை நாட்டின் அசாராத சூழ்நிலை காரணமாக மிகவும் அமைதியான முறையில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன்  ஆரம்பமாகியது. கோவில் திருவிழா நேரங்களில் அம்பாள் அடியார்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையால் திருவிழா செய்தவர்களும், சில பக்தர்களும் கலந்துகொண்டார்கள், சுவாமி உள்வீதி வலம்வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இரவு பூசை மாலை 5:30 மணியுடன் நிறைவடைந்தது.
இன்று போல நாளையும் இரண்டாம் திருவிழா ஊரடங்கு சட்டத்தில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment