திருமதி தவராணி பாலசுப்பிரமணியம்

…::மரண அறிவிப்பு::… 

 

யாழ். மாதகலை சேர்ந்த பதுளையில் வசித்து வந்தவருமான  தவராணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 28.02.2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.   

 
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் பாலசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் நாகலிங்கம், அருளானந்தம் ஆகியோரின் அன்பு தங்கையும் காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் ராணி, பேபி, வவி , மணி,  ராசன், அப்பன் ஆகியோரின் அண்ணியும் பிரதீபன், திலகதீபா, விஜயதீபன் ஆகியோரின் அன்புத்தாயும் சுஜாதா ,ஜனதீபன், பூர்ணிதா ஆகியோரின் அன்பு மாமியும் கீர்த்தனா, காருசன், ஜனனி, ஜோதி ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.03.2020 அன்று அன்னாரின் பதுளை இல்லத்தில் இடம்பெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல்:குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment