அமரர் திருமதி.அருணாசலம் நாகம்மா.

நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்யாழ். வாய்க்கால் வீதி மாதகலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் நாகம்மா அவர்கள் கடந்த மாதம் 25-01-2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த செய்தியறிந்து இறுதிக்கிரியைகளில் பங்குபற்றி, எமக்கு ஆறுதல் கூறி பலவழிகளிலும் உதவிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதுடன் 24-02-2020   திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் 
 தகவல் மகள் செல்வராணியாழ். வாய்க்கால் வீதி மாதகலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருனாச்சலம் நாகம்மா அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
 தகவல் மகள் செல்வரானி

Share:

No comments:

Post a Comment