3ஆவது தடவையாகவும் மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தவுள்ள முன்னைய அதிபர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின்!!..!

3ஆவது தடவையாகவும் மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தவுள்ள முன்னைய அதிபர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த "மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர்" நிகழ்வில் பங்கு கொள்ள பின்வரும் அலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும். போட்டிகள் நடைபெறும் திகதிகள் பின்பு அறியத் தரப்படும்.http://www.mediafire.com/file/xzjk1lu2kc41w6x/IPTV_STB_Emulator_Pro/file1 -  07 73 15 40 25
2 -  07 73 35 67 28
3 -  07 73 60 35 44

முதலாவது பரிசு : 20,000[இருபதினாயிரம்]ரூபா
இரண்டாவது பரிசு : 10,000[பத்தாயிரம்]ரூபா 

இத்தொடரில் பங்கு பற்றும் விளையாட்டுக் கழகங்களின் பதிவுகளை 25-03-2020இற்கு முன்பாக மேற்கொள்ளவும்.

பதிவுக் கட்டணம் : 1000[ஆயிரம்]ரூபா
Share:

No comments:

Post a Comment