டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம், மாதகல் நுணசை பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளிற்கென..!

டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம், மாதகல் நுணசை பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளிற்கென இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக   அனுப்பிய ஐம்பதினாயிரம் (50,000)ரூபாவின் செலவு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 


           இப்பணத்தினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு அருள்ஞாணானந்தன் [ஞானா]அவர்கள் பாடசாலை அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களிடம்  17-01-2020 அன்று கையளித்திருந்தார்.Share:

No comments:

Post a Comment