யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வுகள்..!

நுணசை வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக திரு.K.கனகேஸ்வரன் கிராமசேவையாளர், திரு.S.சுஜீபன், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரி, (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) பிரதேச சபை உறுப்பினர் திரு.N.V.சுப்பிரமணியம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Share:

No comments:

Post a Comment