மாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னை திருத்தல திருவிழா நிகழ்வுகள்..!

மாதகல் புனித லுார்து அன்னையின் திருவிழா 


மாதகல் லூர்து அன்னையின் கொடிமரமானது நண்பகல் 12 மணிக்கு மாதகல் பங்குத்தந்தை அருட்பணி C .J அன்ரனிபாலா அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அன்னையின் பக்தர்களால் ஏற்றிவைக்கப்பட்டது..!


மாதகல் கடற்கரை  ஓரம் கலங்கரை விளக்காய் வீற்றிருக்கும் எம் லூர்து அன்னைக்கு விழா எடுக்கும் ஆயத்த நாளின் முதல் நாளாகிய 07/02/2020இன்று அன்னையின் திருவுருவக் கொடியானது வானுயர எழுப்பப்பட்டு நவநாட்கள் ஆரம்பமானது.


Share:

No comments:

Post a Comment