அமரர். முத்தையா செல்வரத்தினம்

 அரியாலையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்வரத்தினம் 
 அவர்கள் (2020.01.10)அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
0033769568153 மனைவி-பிரான்ஸ்
0094766467486மகள் இலங்கை

Share:

No comments:

Post a Comment