அமரர் சுப்பிரமணியம் கேமாங்கனி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி அம்பாள்குளத்தை வசிப்பிடமாகவும்  கொண்ட சுப்பிரமணியம் கேமாங்கனி அவர்கள் 19-01-2020 ஞாயிற்று கிழமை அன்று காலமானார். 

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் 
சந்திரமலர் மரியநாயகம் ( அக்கா) மாதகல் 0214329229

Share:

No comments:

Post a Comment