அமரர்.இராசரத்தினம் ஈஸ்வரன்யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் ஈஸ்வரன் அவர்கள் (2020.01.14) அன்று மாங்குளத்தில் காலமானார்.

அமரர்களான கணபதிப்பிள்ளை இராசரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் புதல்வனும் கணபதிப்பிள்ளை சிதம்பரத்தின் மருமகனும், மகேந்திரராணியின் பாசமிகு கணவரும், ஜெயந்தன்,பாலமூர்த்தி, வாகீசன்,வாகினி, வானதி,ருசாந்தன், ருசாந்தினி ஆகியோரின் அன்புத்தந்தையும், ஈஸ்வரி, புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, கணேஸ்வரன் ஆகியோரின் சகோதரனும், அருட்சோதி, தனேஸ்வரன், பவநீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், டிவியா,சஜீபன்,மிர்த்திகா,ரித்தீஸ்,ரக்‌ஷன் ஆகியோரின் பேரனாரும், பாலசுப்பிரமணியம், சண்முகராசா, விசாகரத்தினம், திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், அமிர்தலிங்கம், பஞ்சலிங்கம்,மோகனாம்பிகை, தமிழ்ச்செல்வி ஆகியோரின் மைத்துணரும் ஆவர்.

இறுதிக்கிரிகை வெள்ளிக்கிழமை 17/01/2020 பகல் 10.00மணியளவில் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக மாங்குளம் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருள்- 0094779153621
பிரணவன்- 0094766992684
ஜெயந்தன்- 0094779665273
வாகீசன்- 0031642427682
ருசாந்தன்- 0094774123829
வாகினி- 0094771755157
வானதி- 0031628725399
தனேஸ்- 003119930545
பவன்- 0094773639036
லவா- 0094766947496

Share:

No comments:

Post a Comment