திருமதி சின்னம்மா சின்னத்தம்பி

 யாழ்.அராலியினை பிறப்பிடமாகவும், மாதகலினை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா சின்னத்தம்பி அவர்கள் (2020.01.10)மாலை இறைவனடி சேர்ந்தார்.

(இலங்காதேவி, பரமசிவம் postman,மற்றும் காலஞ்சென்றவர்களான கருணாமூர்த்தி,சண்முகரத்தினம் அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார். ) 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2020.01.11 சனிக்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment