அமரர்.திரு. நடராசா பரமானந்தம்

யாழ். அராலியை பிறப்பிடமாகவும், திருகோணமலை வசிப்பிடமாகவும் கொண்ட நடராச பரமாணந்தம் அவர்கள் (10.01.2020) அன்று இறைவனடி சேர்ந்தார். 

இறுதிக் கிரியை ஞாயிறு (12.01.2020) காலை10.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம் பெறும்...

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment