திருமதி.மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி) யாழ்ப்பாணம், மாதகலை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, மணற்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி) அவர்கள் 19-01-2020 ஞாயிற்று கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அவுராம்பிள்ளை திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு திருமதி சூசைப்பிள்ளை சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முன்னாள் முல்லைத்தீவு பட்டினசபை தலைவர் சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளையின் அன்பு மனைவியும்,  காலம்சென்ற வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தலைவர் அன்ரனி ஜெயநாதன் , மேரி ஆன்பிரான்சிஸ்க்கா (லீலா, கொழும்பு ) , அலோசியஸ் நேசராசா (குலசிங்கம் ), காலம்சென்ற மேரி ப்ரிம்ரோஸ் (புசி) அன்ரனிபிள்ளை (வணிகர்சங்க தலைவர் முல்லைத்தீவு ) , மேரி கொன்ஸ்செப்ரா (பேபி -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும், காலம்சென்ற மேரி அமலோற்பவநாயகி (சின்னக்கிளி), முன்னாள் மாவட்ட சபை உறுப்பினரும் மரண விசாரணை அதிகாரியும் சமாதான நீதவானுமாகிய செபமாலை செபமணி (இலங்கைநாதர்-கொழும்பு ) , மேரி ரோஸ் ஜசிந்தா (சின்னா-ஜெர்மன்), செபமாலை வின்சன் ஞானமணி(கொலன்ட்), புளோரன்சியா (பபா-கொலன்ட்), பூபாலசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தி பற்றீசியா , சுகந்தி பெலீசியா , , வென்சலோஸ் ஜேசுதாஸ்(தாஸ்-பிரான்ஸ்) , தமயந்தி புலோரன்சியா ஜனார்த்தனன்(கொலன்ட்), சாந்தினி (ஜெர்மனி), பீற்றர் இளஞ்செழியன் ,றெஜி இளஞ்சோழன், யாழினி (ஜெர்மனி) காலஞ்சென்ற கிறிஸ்டி இளஞ்சேந்தன் , கிறிஸ்டியான் (கொலன்ட்), தர்சன் (கொலன்ட்) டிலக்சன் (பிரான்ஸ்), ரொனி(பிரான்ஸ் ) டிலு (பிரான்ஸ் ) அன்ரன் நைனஸ்- ரொனி (கொமர்சியல் வங்கி கொழும்பு), பென்லட்(BMV ரான்ஸ்போட் உரிமையாளர்),வரதராஜா(வர்த்தகர்- கொழும்பு) ,அமலா (பிரான்ஸ்),லிஜோனிகா (கொலன்ட்) பிரதீபன் (பிரான்ஸ் ), லக்சனா (கொலன்ட் ) ஆகியோரின் அன்புப் பேத்தியும், லங்கா மதுமேனன் (மருத்துவபீடம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ) , லான்ஸ்லோ சேவின் (மருத்துவபீடம் ஜோர்ஜியா), விகாஷன் (ரோயல் கல்லூரி,கொழும்பு ) , மிசேலா செனன் (லைசியம் சர்வதேச பாடசாலை கொழும்பு ) , ஜனுஷனா (ஜெர்மன்),டிலக்சிகா( சென் பிரிஜட் கல்லூரி கொழும்பு ) ரியானா (பிரான்ஸ் ), ரியாசினி (பிரான்ஸ் )தக்சயா(கொழும்பு), ஜெஸ்லின்(ஜெர்மன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும்
காலஞ்சென்றவர்களான M ஸ் மனுவேல்பிள்ளை , M ஸ் பஸ்தியாம்பிள்ளை (சமாதான நீதவான், முன்னாள் முல்லைத்தீவு பட்டினசபை தலைவர் ) , குருசுமுத்து பிரான்சிஸ்க்கா ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மணற்குடியிருப்பு,
முல்லைத்தீவு .
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment