திரு.இராமசாமி நாகராசா             திரு இராமசாமி நாகராசா
ஓய்வுபெற்ற பண்டத்தரிப்பு பரிஷ் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி நாகராசா அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம்  அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சரவணன்(கனடா), முகுந்தன், கார்த்திகா(கனடா), ஐங்கரன்(கனடா), ஸ்ரீரிங்கன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான Dr. விக்கினேஸ்வரராஜா, சிறீஸ்கந்தராசா மற்றும் பஞ்சாட்சரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாதரன், சங்கீதா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. ஊர்திகா, விஜயமாலா, சின்னத்துரை, கந்தசாமி, துரைராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிறீபதி மற்றும் பாலச்சந்திரன், சுகுமாரன், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. காயத்திரி, தர்சிகா, கௌதமி, சங்கீர்தன், துளசி, காலஞ்சென்ற பிரசாத் ஆகியோரின் பெரிய தந்தையும்,
கஸ்தூரி, கௌரிசங்கர், பவித்திரன், அபிராமி, பிரசன்னா, தனஞ்செயன், லதிஸ்வரி, ரட்னேஸ்வரி, சுதர்சினி, கஜந்தினி, செந்தூரன், ஜனா, காயத்திரி, சம்பிகா, காலஞ்சென்ற சஞ்செய், நிசாந்தினி, பிரயாந்தினி, ரோகினி, நாகதீபன், ரஜீவ், ரகுராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணி, பவிசன், பிரஜீன், வாசுராம், வாசுகி, தேவ்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதி சங்கானையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு விழாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


சரவணன் - மகன்                     Mobile : +14168750328

முகுந்தன் - மகன்               Mobile : +94776231295

கலாதரன் - மருமகன்        Mobile : +14162975250

ஐங்கரன் - மகன்              Mobile : +16475350512

சின்னத்துரை - மைத்துனர்           Mobile : +94775580643                                                                     

Share:

No comments:

Post a Comment