அமரர்.செசிலியூஸ் அருள்நாயகம்

…::41ம் நாள் நினைவு  ::…




…::31ம் நாள் நினைவில்  ::…

…::35ம்ஆண்டு நினைவில்   ::…




…::மரண அறிவிப்பு::…

பிரதான வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் நுணசை வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட  செசிலியூஸ் அருள்நாயகம்  04/12/2019  அன்று காலமானார். 

அன்னாரின் பூதவுடல்  07/12/2019சனிக்கிழமை  அன்று பிற்பகல் 2.15 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 3.00மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .

தகவல் குடும்பத்தினர்.

Share:

No comments:

Post a Comment