மாதகலில் டெங்கு நோய் தாக்கத்தை அடுத்து வலி தென்மேற்று மானிப்பாய் பிரதேச சபை..!

மாதகலில் டெங்கு நோய் தாக்கத்தை அடுத்து வலி தென்மேற்று மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ வா. சிவனேஸ்வரி தலைமயில் மாதகல் J/151 கிராமசேவையாளர் பிரிவு J/150 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் மானிப்பாய் பிரதேச சபை கழிவகற்றல் வாகனம் மூலம் மாதகல் கிழக்கு மாதர் சங்கமும் சில பாடசாலை மாணவர்களும் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள கழிவு பொருட்களை அகற்றி உதவி உள்ளார்கள்.
Share:

No comments:

Post a Comment