விநாயகர் விளையாட்டுக் கழக பொதுக் கூட்டத்தின் இரண்டாம் தீர்மான அடிப்படையில் கனடாவில் வசிக்கும் எமது கழக அங்கத்தவரான செ.ஜெயகுமார் அவர்களின் ஆதரவுடன்..!

விநாயகர் விளையாட்டுக் கழக பொதுக் கூட்டத்தின் இரண்டாம் தீர்மான அடிப்படையில் கனடாவில் வசிக்கும் எமது கழக அங்கத்தவரான செ.ஜெயகுமார் அவர்களின் ஆதரவுடன் எமது கழக நீர் பாவனைக்காக குழாய்க்கிணறு 20-01-2020 அன்றையதினம் அமைக்கப்பட்டது.

திரு.ஜெயகுமார் அவர்களுக்கு எமது கழக அங்கத்தவர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

குழாய் கிணறு அமைத்த பின் பொங்கி படையல் வைத்து வழிபட்டபோது எடுக்கப்பட்ட சில பதிவுகள்..Share:

No comments:

Post a Comment