மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கால்கோள் விழாவும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளும்..!

மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கால்கோள் விழாவும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளும், மாணவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகளும் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ வா.சிவனேஸ்வரி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) ஒரு தொகுதி கன்றுகளும், பண்டத்தரிப்பு கிராமிய ஆயுள் வேத டொக்டர் வி.வனிதா அவர்களும் பாடசாலைக்கு ஒரு தொகுதி மரக்கன்றுகள் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள், அத்துடன் திரு.மோகன்ராஜ் அவர்களும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் பயிற்சிப் புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார், இத்துடன் இவ் நிகழ்வுகளுக்கு கல்வி வலய சட்ட ஆலோசகரும், பிரதேச சபை உறுப்பினரும், பண்டத்தரிப்பு கிராமிய ஆயுள்வேத வைத்தியரும் கலந்து இவ்நிகழ்வை சிறப்பித்து உள்ளார்கள்.


Share:

No comments:

Post a Comment