கனடா தமிழ் பூங்கா அனுசரணையுடன் மாதகலில் உள்ள சிறுவர்களுக்காக..!

கனடா தமிழ் பூங்கா அனுசரணையுடன் மாதகலில் உள்ள சிறுவர்களுக்காக சிறுவர் பாடல் போட்டிகள் அண்மையில் மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளியில் நடைபெற்றது. பங்குபற்றிய மாணவர்களுக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Share:

No comments:

Post a Comment