யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள்..!

யா/மாதகல் சென்யோசவ் ம.வித்தியாலய 2020 மெய்வல்லுநர்போட்டி 24.1.2020. வெள்ளிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
பிரதமவிருந்தினராக வைத்தியகலாநிதி திரு. இளங்கோஞானியார் கலந்து சிறப்பித்தார்.Share:

No comments:

Post a Comment