மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்கமும் மாதகல் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வுகளும்..!

மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்கமும் மாதகல் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வுகளும் அத்துடன் அறநெறிப்பாடசாலை சங்கீத ஆசிரியர் திரு.நவநீதன் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வுகளும் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


Share:

No comments:

Post a Comment