யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் கால்கோள் விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு..!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் எமது  நிவேன்ஸ்போட்டோஸ் நிறுவனத்தால் 105 மாணவர்களுக்கு தென்னங்கன்று மற்றும் பழ மரக்கன்றுகள் மற்றும் நுண்ணறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

எம்மால் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் எமக்காக சென்றசுரேஷ்  ( Tamil Memories )அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் தென்னங்கன்று பழ மரக்கன்றுகள் வாங்க உதவி செய்த சுபாஸ் , கோகுல்ராஜ், சிவகணேஷ் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

பிற்குறிப்பு :

எனது ஆரம்பகால பாடசாலை வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டது யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம் .
Share:

No comments:

Post a Comment