பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவர் குடும்பமான திரு,திருமதி றஞ்சன் கடம்பமலர் அவர்களின் மகளான செல்வி ஸ்ரீறாஜி [றாஜி] அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மூலம்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவர் குடும்பமான திரு,திருமதி றஞ்சன் கடம்பமலர் அவர்களின் மகளான செல்வி ஸ்ரீறாஜி [றாஜி] அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மூலம் எமது சங்கத்தின் வேலைத்திட்டங்களிற்கென இரண்டாவது தடவையாகவும்  இரண்டாயிரம் யூறோவினை [2000] 24-01-2020அன்று அன்பளிப்பு செய்துள்ளார். இவரின் இந்த பேருதவிக்கு எமது சங்கம் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Share:

No comments:

Post a Comment