பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சக்கத்தின் 16ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சக்கத்தின் 16ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் (ஆனி மாதத்தில் வரும் கடைசி ஞாயிறு) 28-06-2020 அன்று காலை 9மணியளவில் ஆரம்பமாகும். அங்கத்தவர்கள், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விளையாட்டு மைதானம் பற்றிய விபரங்கள் பின்பு அறியத் தரப்படும்.

Share:

No comments:

Post a Comment