திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி

...::31ம் நாள் நினைவாஞ்சலியும் நன்றி நவிலலும்::... 

…::மரண அறிவிப்பு::…

 

யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா கற்குழியை தற்கால வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment