மாதகல் சங்கரத்தையை சேர்ந்த கோணேஸ்வரன் (அப்பன்) ரூபி அவர்களின் செல்வப் புதல்வன் வதீஸ் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு..!

மாதகல் சங்கரத்தையை சேர்ந்த கோணேஸ்வரன் (அப்பன்) ரூபி அவர்களின் செல்வப் புதல்வன் வதீஸ் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு தாய் தந்தையை இழந்த மாணவர்கள் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உலர் உணவுச் சாமான்களும், பாடசாலை உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். எனவே கருணையுள்ளம் கொண்டு அன்பளிப்பினை வழங்கிய திரு. கோணேஸ்வரன் (அப்பன்) ரூபி  அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன். செல்வப் புதல்வன் வதீஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Share:

No comments:

Post a Comment