மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம் அவர்களின் முதல் வெளியீடே 'யாழ்பாவாணனின் கவிதைகள்' விரைவில் வெளிவரவுள்ளது..!

விரைவில் வெளிவரவுள்ள (யாழ்பாவாணனின் கவிதைகள்) நூலின் வெளிப்புறத் தோற்றம் இது. இந்திய - தமிழக - திருச்சி இனிய நந்தவனம் பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது. மாதகல்-பண்டத்ரிப்புப் பகுதியில் வெளியீட்டு விழாவும் யாழ்ப்பாணம், திகுகோணமலை, இந்திய - தமிழகம் ஆகிய இடங்களில் அறிமுக விழாவும் மேற்கொள்ளும் திட்டமுள்ளது. இந்நூல் வெளிவர உதவி வழங்கிய, உதவி வழங்கவுள்ள எல்லோருக்கும் நன்றி.

நூல் வெளியீடு பற்றிய தகவல் (2020 இல்) பின்னர் அறிவிக்கப்படும்.

வாழ்த்து

Share:

No comments:

Post a Comment