விநாயகர் விளையாட்டுக்கழகத்திற்கு பிரதேச செயலகத்தினால் துரித கிராமிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ்..!

விநாயகர் விளையாட்டுக்கழகத்திற்கு பிரதேச செயலகத்தினால் துரித கிராமிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் விசேட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கழக மைதானத்தினை சுற்றி கம்பி வேலி அமைத்தலின் ஒரு பகுதி செயற்பாடு நிறைவு பெற்றுள்ளது.
Share:

No comments:

Post a Comment