மாதகல் கிழக்கைச் சேர்ந்த திரு.திருமதி மார்க்கண்டு கனகாம்பாள் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு..!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் மாணவர்களுக்கு பெரும் குறைபாடாக இருந்த சிறுவர் மலசலகூடம்.
மாதகல் கிழக்கைச் சேர்ந்த திரு.திருமதி மார்க்கண்டு கனகாம்பாள் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு சிறுவர் மலசலகூடம் கட்டி உதவியுள்ளார்கள். அவர்களுக்கு சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் நன்றிகளுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர். பல வருடங்களாக பல தரப்பிக்களிடமும் கேட்கப்பட்டு மறுக்கப்பட்ட நிலையில் தாமாக முன்வந்து கட்டி அன்பளிப்பு செய்துள்ளார்கள். மார்க்கண்டு கனகாம்பாள் அவர்களின் குடும்பத்தினர்.
Share:

No comments:

Post a Comment